திங்கள், 22 மார்ச், 2010

கனினிச் சொல்னிரல் A-வரிசய்

















கனினிச் சொல்னிரல் A-வரிசய்




மொலிச் சீர்மய்யும் கனினிச் சொல்னிரலும்

உலக மொலி அனய்த்திலும் ஒரே ஒரு N, R, L எலுத்து இருந்திட, தமில் மொலியில் மட்டும்

N = ன, ண, ந
R = ர, ற
L = ல, ள, ழ என்ரு உல்லது.

உலக மொலி ஒவ்வொன்ரும், சிரப்பு எலுத்தால் தனிமய்ப்படுத்தப் படுது. ஒரு மொலியில் உல்ல சிரப்பு எலுத்து, மட்ர மொலியில் இருப்பதில்லய். பொது எலுத்தய் மட்டுமே ஒரு மொலி கொன்டிருந்தால், போட்ருதல் தகும். உலக மொலியிலேயே குரய்வான சிரப்பு எலுத்தய்க் கொன்ட மொலி, தமில் என்ரு சொல்லலாகும். தமில் மொலியில் உல்ல சிரப்பு எலுத்தய் எல்லாம் னீக்கிவிட்டாலும், தமில் மொலி னன்ராகவே செயல்படும்.

எடுத்துக் காட்டாக, தமில் மொலியில் உல்ல பொது எலுத்தய் மட்டுமே கொன்டு, 'கனினிச் சொல் அகரமுதலி' குரித்து னன்ராகவே எலுத முடிந்துல்லது.

சிரப்பு எலுத்து னீக்கப்பட்ட மொலியய், 'தமிலு' என்ரு சொல்லலாம் ('தெலுகு', 'தெலுங்கு' என்பது போல்).




வலர்மொலி_கனினிச் சொல்னிரல்

குரிப்பு: சொல்லிலே உயர்வு என்பது, 'ஒரு சொல்லுக்கு ஒரு பொருல் மட்டும் இருத்தல்' ஆகும். ஆங்கிலத்தில் 'செட்' (Set) என்ர சொல்லுக்கு, பெயர்ச்சொல்லில் 58 பொருலும், வினய்ச்சொல்லில் 126 பொருலும், உரிச்சொல்லில் 10 பொருலும் இருப்பதாகச் சொல்லப்படுவது தகுமா? [ஆதாரம்: பக்கம் 31, தொகுதி 3, சில்ட்ரென் னாலெட்ச் பாங்க், புத்தக மெகல், தில்லி வெலியீடு.]



கனினி அகரமுதலி A - வரிசய்

a - battery அ - மின்கல அடுக்கு

a file, opening கோப்புத் திரத்தல்

a programming language (APL) கனினி கட்டலய்னிரல் செயலாக்க மொலி

a.c./d.c.receiver (alternating current/direct current receiver) மா.மி/ னே.மி.ஏர்ப்பி (மாருதிசய் மின்னோட்டம்/ னேர்திசய் மின்னோட்டம் ஏர்ப்பி)

a.f. (audio frequency) கேட்பொலி அதிர்வென்னல்

a.g.c. (automatic gain control) தானியங்கு பெருக்கக் கட்டுப்பாடு

a.m/f.m. receiver (amplitude modulation/ frequency modulation receiver) அவீப/ அவெப ஏர்ப்பி (அலய்வீச்சு பன்பேட்ரம்/ அதிர்வென்னல் பன்பேட்ரம் இருசார் ஏர்ப்பி)

AAA (American Association for Artificial Intelligence) அமெரிக்க செயர்க்கய் னுன்னரிவுச் சங்கம்

abacus மனிச்சட்டம்

abandon விட்டுவிடு

abbreviated address சுருக்கப்பட்ட முகவரி

abbreviated addressing சுருக்கப்பட்ட முகவரியிடல்

abbreviated dialling சுருக்கப்பட்ட சுலட்ருகய்

abend (abnormal termination) இயல்பு இல்லா முடிப்பு

aberration பிரல்காட்சி [எதிர்மின் கதிர்க் குலாயின் (Cathode Ray Tube) பலுது காரனமாக தோன்ரலாகும் காட்சித் திரய்யின் (Monitor) பிலய்யுல் ஒன்ரு]

ABI (Application Binary Interface) பயன்பாட்டு இரும இடய்முகம்

ABIOS (Advanced Basic Input Output System) உயர்னிலய் அடிப்படய் உல்லீட்டு வெலியீட்டு அமய்ப்புமுரய்

abnormal termination (abend) இயல்பு இல்லா முடிப்பு

abort முன்முடிப்பு

about அது_குரித்து

abscissa கிடய் அச்சுத் தூரம்

absolute address தனி முகவரி

absolute addressing தனி முகவரியிடல்

absolute cell reference தனிக் குச்சில் குரிப்பீடு

absolute code தனிக் குரியீடு

absolute coding தனிக் குரியீட்டாக்கம்

absolute coordinates தனி அச்சுத் தூரம்

absolute disk sectors தனி வட்டுக் கோனப் பிரிவு

absolute error தனிப் பிலய்

absolute link தனி இனய்ப்பு

absolute maximum rating தனி உயரலவு வீதீடு

absolute movement தனி னகர்வு

absolute path தனிப் பாதய்

absolute pointing device தனிச் சுட்டிக் கருவி

absolute time தனி னேரம்

absolute URL (Uniform Resource Locator) தனி சீரமய் மூலாதார முகவரி காட்டி

absolute value தனி மதிப்பு

absolute value computer தனி மதிப்பீட்டுக் கனினி

absolute vector தனி வரியீட்டு இயக்கம்

absorption co-efficient (electronics) உட்கவர் குனகம் (மின்னனுவியல்)

absorption wavemeter உட்கவர் (வகய்) அலய்னீல அலவி

abstract கருத்துச் சுருக்கம்

abstract automatic கருத்துச் சுருக்க தானி இயக்கம்

abstract class கருத்துச் சுருக்க வகுப்பு

abstract data type கருத்துச் சுருக்க தரவு வகய்

abstract machine கருத்துச் சுருக்க எந்திரம்

abstract methods கருத்துச் சுருக்க முரய்

abstract syntax கருத்துச் சுருக்க இலக்கனத் தொடர்

abstract syntax notation கருத்துச் சுருக்க இலக்கனத் தொடர் குரிமானம்

abstract syntax tree கருத்துச் சுருக்க இலக்கனத் தொடர் மரக்கிலய்ப் படம்
abstract, automatic தானியங்கு கருத்துச் சுருக்கம்

AC (Alternating Current) மாருதிசய் மின்னோட்டம்

AC adapter மாருதிசய் மின்னோட்டப் பொருத்தி

AC voltage மாருதிசய் மின்னலுத்தம்

academic network கல்வி இயல் பினய்யம்

accelerated graphics port (AGP) முடுக்கப்பட்ட வரய்வியல் துரய்

accelerating anode முடுக்க னேர் மின்னோடு

accelerating voltage முடுக்க மின் அழுத்தம்

acceleration time முடுக்குதல்(வேகவலர்ச்சி) னேரம்

accelerator முடுக்கி

accelerator board முடுக்கிப் பலகய்

accelerator card முடுக்கி அட்டய்

accelerator key முடுக்கி விசய்

accept ஏட்ரிடு

acceptable use ஏர்க்கக்கூடிய பயன்பாடு

acceptable user policy ஏர்க்கக்கூடிய பயனர் செயல்திட்டம்

acceptance test ஏர்ப்புச் சோதனய்

acceptor impurity மாசுக்கலப்புப்பொருல் ஏர்ப்பி

access அனுகுதல்

access arm அனுகுதல் கய்

access bus அனுகுதல் பாதய்ப்பட்டய்

access code அனுகுதல் குரியீடு

access control அனுகுதல் கட்டுப்பாடு

access control list அனுகுதல் கட்டுப்பாட்டுப் பட்டியல்

access control register அனுகுதல் கட்டுப்பாட்டுப் பதிவகம்

access denied அனுகுதல் மருப்பு

access event அனுகுதல் னிகல்வு

access hole அனுகுதல் துலய்

access immediate உடனடி அனுகுதல்

access level அனுகுதல் மட்டனிலய்

access light அனுகுதல் வெலிச்சம்

access limit அனுகுதல் எல்லய்

access mask அனுகுதல் மரய்ப்பு

access mechanism அனுகுதல் எந்திர னுட்பம்

access memory அனுகுதல் னினய்வகம்

access memory, random தன்போக்கு அனுகுதல் னினய்வகம்

access method அனுகுதல் முரய்

access mode அனுகுதல் பாங்கு

access monitoring அனுகுதல் கன்கானிப்பு

access number அனுகுதல் என்னல்

access path அனுகுதல் பாதய்

access permission அனுகுதல் அனுமதி

access point அனுகுதல் முனய்

access previlege அனுகுதல் சலுகய்

access protocol அனுகுதல் விதிமுரய்

access provider அனுகுதல் கொடுப்பவர்

access, random தன்போக்கு அனுகுதல்

access rights அனுகுதல் உரிமய்

access series அனுகுதல் தொடர்

access specifier அனுகுதல் வரம்பிடுபவர்

access speed அனுகுதல் வேகம்

access storage அனுகுதல் சேமிப்பகம்

access storage device அனுகுதல் சேமிப்பகச் சாதனம்

access storage device, direct னேரடி அனுகுதல் சேமிப்பகச் சாதனம்

access storage, direct னேரடி அனுகுதல் சேமிப்பகம்

access storage, random தன்போக்கு அனுகுதல் சேமிப்பகம்

access storage, zero சுலியம் அனுகுதல் சேமிப்பகம்

access time அனுகுதல் னேரம்

access to store சேமிக்க அனுகுதல்

access, immediate உடனடி அனுகுதல்

access, random தன்போக்கு அனுகுதல்

access, serial தொடர் அனுகுதல்

access vector அனுகுதல் வரியீட்டு இயக்கம்

access ware அனுகுதல் (மென்)பொருல்

accessibility அனுகுதிரன்

accessibility options அனுகுதிரன் விருப்பத் தேர்வு

accessory துனய் உருப்பு

accommodation coefficient தக அமய்வுக் குனகம்

account கனக்கீடு

account number கனக்கீட்டு என்னல்

account policy கனக்கீட்டுச் செயல்திட்டம்

accountancy கனக்குப் பதிவியல்

accountancy card calling கனக்குப் பதிவியல் கூப்பீட்டு அட்டய்

accounting file கனக்கிடு கோப்பு

accounting information system கனக்கிடு தகவல் அமய்ப்புமுரய்

accounting machine கனக்கிடு எந்திரம்

accounting package கனக்கிடு (மென்பொருல்) பொதி

accounting routine கனக்கிடு னடய்முரய்

accounting system கனக்கிடு அமய்ப்புமுரய்

accumulation திரட்சி

accumulator திரட்டியகம்

accuracy துல்லியம்

acknowledge (ACK) ஏர்ப்பு ஒப்புகய்

acknowledge character (ACK) ஏர்ப்பு ஒப்புகய் எலுத்துரு

acoustic coupler கேட்பொலி இனய்ப்பி

acoustic delay line கேட்பொலி சுனக்க இனய்ப்பு வடம்

acoustic memory கேட்பொலி னினய்வகம்

acoustic micromachine கேட்பொலி னுன் எந்திரம்

acoustic modem கேட்பொலி இனக்கி(அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)

acoustic panel கேட்பொலிப் பலகம்

acoustic phonetics கேட்பொலி இயக்கவியல்

acoustical sound enclosure கேட்பொலி மட்டுப்படுத்து இனய்ப்பு மூடி

acoustics கேட்பொலியியல்

acronym முதலெலுத்து குரும்பெயர்

across worksheets செயல் ஏட்டுக்கு இடய்யே

action செயல்

action argument செயல் வாதீடு

action bar செயல் பட்டய்

action code செயல் குரியீடு

action diagram செயல் வரிப்படம்

action entry செயல் பதிவு

action frame செயல் சட்டகம்

action message செயல் செய்தி

action oriented management செயல் முகனோக்கு மேலான்மய்

action oriented management report செயல் முகனோக்கு மேலான்மய் தெரிவிக்கய்

action statement செயல் விபரக்கூட்ரு

action stub செயல் படு இடம்

activate செயல்படுத்து

activation செயல்படுத்துதல்

activation record செயல்படுத்துதல் பதிவகம்

activation stack செயல்படுத்துதல் னிலய்யடுக்கு

activator செயல்படுத்தி

active addressing செயல்படு முகவரியிடல்

active area செயல்படு பரப்பு

active argument செயல்படு வாதீடு

active cell செயல்படு குச்சில்

active channel செயல்படு அலய்வரிசய்

active class செயல்படு வகுப்பு

active configuration செயல்படு (வன்பொருல், மென்பொருல்) ஒருங்கமய்ப்பு

active content செயல்படு உல்லடக்கம்

active data dictionary செயல்படு தரவு அகரமுதலி

active database செயல்படு தரவுத்தலம்

active decomposition செயல்படு சிதய்வு

active decomposition diagram செயல்படு சிதய்வு வரிப்படம்

active device செயல்படுச் சாதனம்

active directory செயல்படுக் கோப்படவு

active element செயல்படு உருப்பு

active file செயல்படுக் கோப்பு

active index செயல்படு சுட்டுப்பட்டி

active links செயல்படு இனய்ப்பு

active load செயல்படு சுமய்

active matrix display செயல்படு புல்லிவரிசய்க் காட்சி

active partition செயல்படு பிரிவினய்

active path செயல்படு பாதய்

active printer செயல்படு அச்சியர்

active programme செயல்படு கட்டலய்னிரல்

active sensing செயல்படு உனர்வு

active server page செயல்படு சேவய்யாலர் பக்கம்

active star செயல்படு பல இனய்ப்பு முனய்

active window செயல்படு சன்னலகம்

active X செயல்படு 'க்' னிரல்

active X Containers செயல்படு 'க்' னிரல் கொன்டது

active X controls செயல்படு 'க்' னிரல் கட்டுப்பாட்டு விசய்

active X documents செயல்படு 'க்' னிரல் ஆவனம்

activity செயல்பாடு

activity rate செயல்பாட்டு வீதம்

activity ratio செயல்பாட்டு வீதம்

actual argument உன்மய் வாதீடு

actual decimal point உன்மய்ப் பதின்மப் புல்லி

actuator தூன்டி

ACU (Automatic Calling Unit) தானியங்கு கூப்பீட்டு அகம்

A-D (Analog to Digital) தொடர்முரய் இலக்கமுரய் மாட்ரி

ada 'அடா' - ஒரு கனினி மொலி

adapter பொருத்தி

adapter board பொருத்திப் பலகய்

adapter card பொருத்தி அட்டய்

adapter Class பொருத்தி வகுப்பு

adaptive allocation பொருந்து ஒதுக்கீடு

adaptive answering பொருந்துப் பதிலீடு

adaptive control பொருந்துக் கட்டுப்பாடு

adaptive interface பொருந்து இடய்முகம்

adaptive routing பொருந்து திசய்ப்படுத்துதல்

adaptive system பொருந்து அமய்ப்புமுரய்

ADC (Analog to Digital Convertion) தொடர்முரய் இலக்கமுரய் மாட்ரம்

add data தரவு சேர்

add data table தரவுக் கட்டவனய் சேர்

add echo எதிரொலி சேர்

add in program சேர்ப்புக் கட்டலய்னிரல்

add method கூட்டல் முரய்

add new hardware புதிய வன்பொருல் (கருவி) சேர்

add record பதிவு சேர்

add separator பிரிப்பி சேர்

add subtract time கூட்டல் கலித்தல் னேரம்

add time கூட்டல் னேரம்

add to favourites விருப்பமானதில் சேர்

add trend line போக்குக் கோடு சேர்

add/ remove program சேர்/ னீக்கு கட்டலய்னிரல்

add/ subtract time கூட்டல்/ கலித்தல் னேரம்

addendum பின்சேர்க்கய்

adder கூட்டி

adder unit கூட்டி அலகு

adder, binary half அரய் இருமக் கூட்டி

adder, half அரய்க் கூட்டி

add-in சேர்ப்பு

add-in program சேர்ப்புக் கட்டலய்னிரல்

adding a record பதிவய்ச் சேர்த்தல்

adding Machine கூட்டல் எந்திரம்

adding wheel கூட்டல் உருல்வட்டு

Add-In-Manager கூடுதல் மேலாலர்

addition கூட்டல்

addition record கூட்டல் பதிவுரு

addition table கூட்டல் கட்டவனய்

add-on கூட்டு உருப்பு

add-on card கூட்டு உருப்பு அட்டய்

address முகவரி

address bar முகவரிப் பட்டய்

address book முகவரிச் சுவடி

address buffer முகவரி இடய்யகம்

address bus முகவரிப் பாதய்ப்பட்டய்

address calculation முகவரிக் கனக்கீடு

address decoder முகவரிக் குரியீட்டு மொலிபெயர்ப்பி

address field முகவரிப் புலம்

address format முகவரி வடிவமய்ப்பு

address less instruction format முகவரி இல்லா விதிமுரய் வடிவமய்ப்பு

address management முகவரி மேலான்மய்

address mapping முகவரியய்த் தேடிப் பார்த்தல்

address mask முகவரி மரய்ப்பி (மூடி)

address memory முகவரி னினய்வகம்

address mode முகவரிப் பாங்கு

address modification முகவரி மாட்ரியமய்ப்பு

address part முகவரிப் பகுதி

address port முகவரித் துரய்

address register முகவரிப் பதிவகம்

address resolution முகவரித் தெலிவுத்திரன்

address resolution protocol முகவரித் தெலிவுத்திரன் விதிமுரய்

address space முகவரி இடம்

address translation முகவரி மொலிபெயர்ப்பு

address, absolute தனி முகவரி

address, arithmetic என்னல்கனக்கீட்டு முகவரி

address, base அடிப்படய் முகவரி

address, direct னேரடி முகவரி

address, indirect மரய்முக முகவரி

address, instruction விதிமுரய் முகவரி

address, machine எந்திர முகவரி

address, multi பல முகவரி

address, one ஒரு முகவரி

address, real உன்மய் முகவரி

address, reference மேல்பார்வய் முகவரி

address, specific குரிப்பிட்ட முகவரி

address, variable மாருபடும் முகவரி

address, virtual மெய்னிகர் முகவரி

address, zero level சுலியம் னிலய் முகவரி

addressable முகவரியிடத்தகு

addressable cursor முகவரியிடத்தகு இடம் சுட்டி

addressing முகவரியிடல்

addressing, absolute தனி முகவரியடல்

addressless instruction format முகவரியில்லா விதிமுரய்ப் வடிவமய்ப்பு

add-subtract time கூட்டல் கலித்தல் னேரம்

ADI (Apple Desktop Interface) ஆப்பில் மேடய்க்கனினி இடய்முகம்

adjacency operator அன்டய்ச் செயல்குரி

adjacent matrix அன்டய் புல்லிவரிசய்

adjacent operator அன்டய்ச் செயல்குரி

adjective பெயரடய்

administrative data processing (ADP) ஆட்சித் தரவு செயலாக்கம்

administrative design ஆட்சி (னிருவாக) வடிவமய்ப்பு

admittance ஏர்ப்பு

Adobe Acrobat Reader அடோப் அக்ரோபேட் வாசிப்பி (ஒரு மென்பொருல்)

Adobe Frame Maker அடோப் சட்டக உருவாக்கி (ஒரு மென்பொருல்)

Adobe Illustrator
அடோப் வெலக்கி (ஒரு மென்பொருல்)

Adobe Page Mill அடோப் பேச் மில் (ஒரு மென்பொருல்)

Adobe Pagemaker அடோப் பக்க உருவாக்கி (ஒரு மென்பொருல்)

Adobe Photoshop அடோப் வெலிச்சப் பதிவியல் (ஒரு மென்பொருல்)

Adobe Postscript அடோப் பின்பதிப்பு

Adobe systems அடோப் அமய்ப்புமுரய்

Adobe Type Manager அடோப் டய்ப் மேலாலர் (ஒரு மென்பொருல்)

ADP (Automatic Data Processing) தானியங்கித் தரவுச் செயலாக்கம்

advanced உயர்னிலய்

advanced BASIC உயர்னிலய் பேசிக் (ஒரு கனினி மொலி)

Advanced Basic Input Output System (ABIOS) உயர்னிலய் அடிப்படய் உல்லீட்டு வெலியீட்டு அமய்ப்புமுரய்

advanced controls உயர்னிலய்க் கட்டுப்படுத்தி

advanced filter உயர்னிலய் வடிகட்டி

advanced interactive executive உயர்னிலய் ஊடாட்டச் செயல்படுத்தி

advanced micro devices ( AMD ) உயர்னிலய் னுன் சாதனம்

advanced power management (APM) உயர்னிலய் ஆட்ரல் மேலான்மய் (ஒரு னிருவனம்)

advanced research projects agency (ARPA) உயர்னிலய் ஆய்வுத் திட்ட முகமய் (ஒரு னிருவனம்)

advanced research projects agency network (ARPAnet) உயர்னிலய் ஆய்வுத் திட்ட முகமய் பினய்யம் (ஆர்ப்பானெட்)

advanced SCSI programming interface (ASPI) உயர்னிலய் 'எசுசிஎசுஅய்' கட்டலய்னிரலாக்க இடய்முகம்

advanced search உயர்னிலய்த் தேடல்

advanced setup options உயர்னிலய் னிருவல் விருப்பத்தேர்வு

adverb வினய்யடய்

aerial அலய்வாங்கி

aerial array acceptor circuit அலய்வாங்கி மின்னலய் வரிசய் ஏர்ப்புச் சுட்ரு

agent முகவர்

aggregate operator மொத்தமாக்கு செயல்குரி

AGP (Accelarated Graphics Port) முடுக்கப்பட்ட வரய்வியல் துரய்

AI (Artificial Intelligence) செயர்க்கய் னுன்னரிவு

air capacitor காட்ரு மின்தேக்கி

AL (Assembly Language) (இடய்னிலய்) தொகுப்பு மொலி

alcomax அல்கோ மாச்சு (காந்த னீக்குதிரன் உல்ல கலவய்ப் பொருல்)

alert box எச்சரிக்கய்ப் பெட்டி

alert message எச்சரிக்கய்ச் செய்தி

algebra of logic தருக்க முரய் இயல் கனிதம்

algebra, boolean (ஆம்/இல்லய் அல்லது உன்மய்/பொய்) பூலியர் இயல் கனக்கு

ALGOL (Algorithmic Language) ஆல்கால் (ஒரு கனினி மொலி)

algorithm சிக்கலய்த் தீர்ப்பதர்க்கான செயல்முரய்க் கட்டலய்த் தொடர்

algorithm, hashing இடங்காட்டிக் கட்டலய்த் தொடர்

ALGOrithmic language (ALGOL) ஆல்கால் (ஒரு கனினி மொலி)

alias மாட்ருப் பெயர்

aliasing மாட்ருப் பெயராக்கம்

aliasing, alias frequency மாட்ரு அதிர்வென்னலாக்கம் (உல்லீடு குரிகய்யய் மீட்கும் பொலுது, தவராக தால்வு அதிர்வென்னலாக மாரும் னிலய்)

align bottom கீலே ஒலுங்குபடுத்து

align property பன்பய்ச் ஒலுங்குபடுத்து

align top மேலே ஒலுங்குபடுத்து

aligning ஒலுங்குபடுத்தல்

aligning disk ஒலுங்குபடுத்து வட்டு

aligning edge ஒலுங்குபடுத்து விலிம்பு

alignment ஒலுங்கமய்ப்பு

all purpose computer அனய்த்துப் பயனோக்கு கனினி

allocate ஒதுக்கீடு செய்

allocation ஒதுக்கீடு

allocation block size ஒதுக்கீட்டுத் தொகுதி அலவு

allocation table ஒதுக்கீட்டு கட்டவனய்

allocation unit ஒதுக்கீட்டு இடம்

allow zero length சுலியம் னீலம் அனுமதி செய்

allowed band அனுமதிக்கப்பட்ட அலய்க்கட்ரய்

alnico அல்னிகோ (னிலய்க் காந்தப் பன்பய்க் கொடுக்கும் பொன்கலவய்)

alpha அகரம் (தொடக்க எலுத்து)

alpha build தொடக்க உருவாக்கம்

alpha counter ஆல்பா என்னி (ஆல்பா துகலய் என்னக்கூடிய மின்வாய்க் குலலுடன் கூடிய கருவி)

alpha current gain factor ஆல்பா மின்னோட்டப் பெருக்கக் காரனிக்கூரு

alpha numeric என்னலெலுத்து

alpha particles (ray) ஆல்பா துகல் (கதிர்)

alpha test தொடக்கச் சோதனய்

alpha testing தொடக்கச் சோதனய் செய்தல்

alphabet அகரவரிசய்

alphabetic code எலுத்துக் குரியீடு

alphabetic keys எலுத்து விசய்

alphabetic order அகர வரிசய்

alphabetic string எலுத்துச் சரம்

alphageometric தொடக்க வடிவக் கனிதம்

alphameric (alphanumeric) என்னலெலுத்து

alphamosaic எலுத்துக் கோலம்

alphanumeric (alphameric) என்னலெலுத்து

alphanumeric characters என்னலெலுத்துரு

alphanumeric code என்னலெலுத்துக் குரியீடு

alphanumeric data என்னலெலுத்துத் தரவு

alphanumeric display terminal என்னலெலுத்துக் காட்சி முனய்யம்

alphanumeric sort என்னலெலுத்து வரிசய்

alphaphotographic ஆல்பா வெலிச்சக்கீட்ருப் படம்

alt ( key) மாட்ரு விசய்

altair அல்டேர் (முதல் குருங்கனினி)

altavista ஆல்டாவிசுட்டா (இது ஓர் இனய்யச் செய்தி தேடு சேவய் எந்திரம்)

alternate path routing மாட்ருப் பாதய்யில் திசய்ப்படுத்துதல்

alternate routing மாட்ருத் திசய்ப்படுத்துதல்

alternate sector மாட்ரு வட்டுப்பிரிவு

alternate track மாட்ருத் தடம்

alternater மாருதிசய் மின் அலய்வி

alternating current மாருதிசய் மின்னோட்டம்

ALU (Arithmetic Logic Unit) என்னல்கனக்கீட்டுத் தருக்க அலகு

alvey programme "அல்வே" கட்டலய்னிரல்

always on top எப்போதும் மேலாக

ambient condition சூலல் னிலய்மய்

ambient error சூலல் பிலய்

ambient temperature சூலல் வெப்பனிலய்

ambiguity error இரட்டுப்படுபொருல் பிலய்

AMD (Advanced Micro devices) உயர்னிலய் னுன் சாதனம்

America On Line (AOL) அமெரிக்கா தொடுப்புத் தடம் (ஒரு இனய்ய னிருவனம்)

American national standard institute (ANSI) அமெரிக்கத் தேசிய தர னிருவனம்

American society for information science (ASIS) தகவல் அரிவியலுக்கான அமெரிக்கச் சங்கம்

American standard code for information interchage (ASCII) தகவல் இடய்மாட்ரத்திர்க்கான அமெரிக்கத் தரக் குரியீடு

American statistical association (ASA) அமெரிக்கப் புல்லியியல் சங்கம்

AMIS (Audio Media Integration Standard) கேட்பொலி ஊடக ஒருங்கினய்ப்புத் தரம்

ammeter மின்னோட்ட அலவீட்டுக் கருவி

ampere ஆம்பியர் (மின்னோட்ட அலகு)

ampere - turn மின்னோட்ட சுலல்மடி (காந்த இயக்கு விசய் அலகு)

ampere - turn permeter மின்னோட்ட சுலல்மடி / மீட்டர் (காந்தமாக்கு விசய் அலகு)

ampersand (& - என்ர) உம்மய்க் குரியீடு

amplidyne மிகய்ப்பி மின்னாக்கி

amplification மிகய்ப்படுத்தல்

amplifiaction (power) (ஆட்ரல்) மிகய்ப்படுத்தல்

amplification factor (valve) மிகய்ப்படுத்தல் காரனிக்கூரு (மதிப்பு)

amplifier மிகய்ப்படுத்தி

amplifier, buffer இடய்யக மிகய்ப்படுத்தி

amplitude அலய்வீச்சு

amplitude comparator அலய்வீச்சு ஒப்பிடுவி

amplitude moduclation அலய்வீச்சுப் பன்பேட்ரம்

amplitude shift keying அலய்வீச்சுப் பெயர்வு விசய்யியக்கம்

anachronic காலத்திர்க்குப் பொருந்தாத

analog தொடர்முரய்

analog/ digital convertor தொடர்முரய் இலக்கமுரய் மாட்ரி

analog channel தொடர்முரய் அலய் வரிசய்

analog circuit தொடர்முரய்ச் சுட்ரு

analog computer தொடர்முரய்க் கனினி

analog data தொடர்முரய்த் தரவு

analog device தொடர்முரய்ச் சாதனம்

analog display தொடர்முரய்க் காட்சி

analog electronics தொடர்முரய் மின்னனுவியல்

analog input system தொடர்முரய் உல்லீட்டு அமய்ப்புமுரய்

analog model தொடர்முரய் மாதிரி

analog modem தொடர்முரய் இனக்கி (அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)

analog monitor தொடர்முரய்க் காட்சித்திரய்

analog representation தொடர்முரய் உருவகிப்பு

analog signal தொடர்முரய் சய்கய்

analog signal generator தொடர்முரய் சய்கய் உருவாக்கி

analog to digital (A-D) தொடர்முரய் இலக்கமுரய் மாட்ரி

analog to digital converter (ADC) தொடர்முரய் இலக்கமுரய் மாட்ரி

analog to digital convertion (ADC) தொடர்முரய் இலக்கமுரய் மாட்ரம்

analog transmission தொடர்முரய் அலய்பரப்புகய்

analogical reasoning தொடர்முரய்யியல் காரனக்கூரு

analogue computor தொடர்முரய்க் கனினி

analogue to digital convertor (ADC) தொடர்முரய் இலக்கமுரய் மாட்ரி

analysis பகுப்பாய்வு

analysis, cost செலவுப் பகுப்பாய்வு

analysis, system அமய்ப்புமுரய் பகுப்பாய்வு

analyst பகுப்பாய்வர்

analyst, programmer கட்டலய்னிரல் பகுப்பாய்வர்

analyst, system அமய்ப்புமுரய் பகுப்பாய்வர்

analyst/ designer workbench பகுப்பாய்வர்/ வடிவமய்ப்பர் தொலில்மேடய்

analytical engine பகுப்பாய்வு எந்திரம்

analytical graphics பகுப்பாய்வு வரய்படம்

analyze பகுப்பாய்வு செய்

analyzer பகுப்பாய்வர்

ancestral file பலய்ய கோப்பு

anchor னங்கூரம்

anchor cell னங்கூரக் குச்சில்

AND circuit உம்மய்ச் சுட்ரு

AND element உம்மய் உருப்பு

AND gate உம்மய் வாயில்

AND Logical operator உம்மய்த் தருக்கச் செயல்குரி

AND operation உம்மய்ச் செயல்பாடு

anderson bridge ஆன்டர்சன் பலமுனய் இனய்ப்பு சாதனம்

angle bracket கோன அடய்ப்புக் குரி

angstrom ஆங்சுடிராம் (வெலிச்ச அலய்னீல அலகு)

anharmonic oscillator முரன் இசய் அலய்யியட்ரி

animated gif அசய்வூட்ட துன்மி பட உரு

animated graphics அசய்வூட்ட வரய்படவியல்

animated picture அசய்வூட்டப் படம்

animation அசய்வூட்டம்

animation picture அசய்வூட்டப் படம்

animation window அசய்வூட்டச் சன்னலகம்

anion எதிர் மின்மம் (எதிர்மின் அயனி)

anisotropic திசய்ப்பன்பு

anisotropic antenna திசய்ப்பன்பு அலய்வாங்கிக் கம்பம்

annexure இனய்ப்பு

annotation சுட்டுவெலக்கம்

annotation symbol சுட்டுவெலக்கச் சின்னம்

anode னேர்மின்னோடு (னேர்மின்வாய்)

anode characteristics னேர்மின்னோட்டுப் பன்பு

anode dissipation னேர்மின்னோட்டு ஆட்ரல் இலப்பு

anode resistance னேர்மின்னோட்டுத் தடய்

anodization மின்படலப் பூச்சு

anomaly முரன்பாடு

anonymous FTP பெயரிலா கோப்பு மாட்ர விதிமுரய் (இனய்யதலம்)

anonymous post பெயரிலா அஞ்சல்

anonymous remailer பெயரிலா மீல் அஞ்சலர்

ANSI (American National Standards Institute) அன்சி (அமெரிக்கத் தேசிய தர னிருவனம்)

ANSI graphics அன்சி வரய்படவியல்

ANSI keyboard அன்சி விசய்ப்பலகய்

ANSI keyboard (American National Standards Institute) (அமெரிக்கத் தேசிய தர னிருவனம்) அன்சி விசய்ப்பலகய்

ANSI screen control அன்சி திரய்க் கட்டுப்பாடு

ANSI SYS அன்சி.சிசு (கனினிக் கோப்பு வகய்)

answer பதிலுரய்

answer mode பதிலுரய்ப் பாங்கு

answer tone பதிலுரய் ஒலி(தொனி)

answer/ originate பதில்கொடு/ தோட்ருவி

answering machine பதில்சொல்லும் எந்திரம்

antecedent driven reasoning முன்னிகல்வு இயக்கக் காரனம்

antenna அலய்வாங்கிக் கம்பம்

antenna coupler அலய்வாங்கிக் கம்ப இனய்ப்பி

anti - coincidence circuit எதிர் னிகல்வுப் பொருத்தச் சுட்ரு

anti - resonance எதிர் ஒத்ததிர்வு

anti aliasing திரிபுத் திருத்தம்

anti static mat னிலய்மின்னோட்ட எதிர்ப்புப் பாய்

anticipatory paging எதிர்பார்ப்பு பக்கமாக்கம்

antidote முரிப்பி

antiglare filter கூசுவெலிச்ச எதிர்பபு வடிகட்டி

antivirus programme னச்சுனிரல் எதிர்ப்புக் கட்டலய்னிரல்

AOL (America On Line) அமெரிக்கா தொடுப்புத் தடம் (ஒரு இனய்ய னிருவனம்)

AOP (Aspect-Oriented Programming) உருத் தோட்ரம் சார்ந்த கட்டலய் னிரலாக்கம்

APA graphics ஏபிஏ வரய்படவியல்

Apache அபாச்சி (ஒரு வலங்கி மென்பொருல்)

aperture card துலய் அட்டய்

APL (a programming language) கனினி கட்டலய்னிரல் செயலாக்க மொலி

APM (Advanced Power Management) உயர்னிலய் ஆட்ரல் மேலான்மய் (ஒரு னிருவனம்)

apostrophe உடய்மய் எலுத்து

apparent power தோட்ரத் திரன்

appearance தோட்ரம்

append பின்சேர்

append mode பின்சேர் பாங்கு

append Record பதிவய்ப் பின்சேர்

appendix பின் இனய்ப்பு

Apple ஆப்பில் (ஒரு கனினி னிருவனம்)

Apple computer ஆப்பில் கனினி

apple desktop interface (ADI) ஆப்பில் மேடய்க்கனினி இடய்முகம்

Apple key ஆப்பில் விசய்

Apple Macintosh ஆப்பில் மெக்கின்டோஷ் கனினி

Apple printer ஆப்பில் அச்சியர்

Apple scanner ஆப்பில் வருடியர்

Apple Talk ஆப்பில் டாக் (ஆப்பில் னிருவனம் உருவாக்கிய குரும்பரப்புப் பினய்யம்)

applet குரும்பயன்பாட்டுக் கட்டலய்னிரல் (மென்பொருல்)

appleton layer அப்பில்டன் (அயனி) படுகய்

Appletviewer ஆப்லெட் வியூவர் (ஒரு மென்பொருல்)

application பயன்பாடு (மென்பொருல்)

application backlog பயன்பாட்டுத் தேக்கம்

application binary interface (ABI) பயன்பாட்டு இரும இடய்முகம்

application close பயன்பாட்டய் மூடுதல்

application control menu பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுப் பட்டி

application controller பயன்பாட்டுக் கட்டுப்படுத்தி

application developer பயன்பாட்டய் உருவாக்குபவர்

application development environment பயன்பாட்டு வலர்ச்சிச் சூலல்

application development language பயன்பாட்டு வலர்ச்சி மொலி

application development system பயன்பாட்டு வலர்ச்சி அமய்ப்புமுரய்

application gateway பயன்பாட்டு வாயில்

application generator பயன்பாட்டு உருவாக்கி

application heap பயன்பாட்டுக் குவியல்

application icon பயன்பாட்டுக் குரும்படவுரு

application layer பயன்பாட்டு அடுக்கு

application level பயன்பாட்டு னிலய்

application mathematics பயன்பாட்டுக் கனிதம்

application maximize button பயன்பாட்டுத் திரய்யய்ப் பெரிதாக்கும் பொட்டுவிசய்

application minimise button பயன்பாட்டுத் திரய்யய்க் குருக்கும் பொட்டுவிசய்
application oriented language பயன்பாடு சார்ந்த மொலி

application package பயன்பாட்டு மென்பொருல் பொதி

application Portability Profile (APP) பயன்பாட்டுக் கய்யான்மய்க் குரிப்பு

application portfolio பயன்பாட்டு மதிப்பீடு

application processor பயன்பாட்டுச் செயலி

application program பயன்பாட்டுக் கட்டலய்னிரல்

Application Program Interface ( API ) பயன்பாட்டுக் கட்டலய்னிரல் இடய்முகம்

application programmer பயன்பாட்டுக் கட்டலய்னிரலர்

application programming பயன்பாட்டுக் கட்டலய்னிரலாக்கம்

Application Programming Interface ( API ) பயன்பாட்டுக் கட்டலய்னிரலாக்க இடய்முகம்

application restore button பயன்பாட்டுத் திரய் மீட்சிப் பொட்டு விசய்

application shortcut key பயன்பாட்டுக் குருக்கு விசய்

application software பயன்பாட்டு மென்பொருல்

application specific integrated circuit ( ASIC ) குரிப்பிட்ட பயன்பாட்டு ஒருங்கினய்ந்த மின்சுட்ரு

application specific program குரிப்பிட்ட பயன்பாட்டுக் கட்டலய்னிரல்

application window பயன்பாட்டுச் சன்னலகம்

application wizard பயன்பாட்டுச் செய்முரய்காட்டி

application, computer கனினிப் பயன்பாடு (மென்பொருல்)

applied computational stylistics பயன்பாட்டுக் கனினி னடய்யியல்

applied mathematics பயன்பாட்டுக் கனிதம்

apply செயல்படுத்து

apply filter வடிகட்டியய்ச் செயல்படுத்து

applying செயலாக்குதல்

apprentice தொலில் பயிலுனர்

approximation தோராயம்

APT (Automatically Programmed Tools) தானியங்கு கட்டலய்னிரலாக்கக் கருவி

arbitrarily sectioned file விதிக் கட்டுப்பாடட்ர பகுப்புக் கோப்பு

arbitration விதிக் கட்டுப்பாடட்ர போக்கு

arc discharge மின்வில் வெலிச்சப்போக்கு

ARC NET ஆர்க் னெட் (ஒரு பினய்ய அட்டய்)

arche type மூலப் படிவம்

architectural protection கட்டட அமய்ப்புக் காப்பு

architecture கட்டட அமய்ப்பு

architecture, network பினய்யக் கட்டமய்ப்பு

archival backup ஆவனக் காப்பகப் பின்னகல்

archival store ஆவனக் காப்பகச் சேமிப்பு

archive ஆவனக் காப்பகம்

archive attribute ஆவனக் காப்பகப் பன்பு

archive bit ஆவனக் காப்பகத் துன்டுக் குரிப்பு

archive file ஆவனக் காப்பகக் கோப்பு

archive gateway ஆவனக் காப்பக வாயில்

archive site ஆவனக் காப்பக இனய்யதலம்

archived file ஆவனக் காப்பகப்படுத்தப்பட்ட கோப்பு

archiving ஆவனக் காப்பகப்படுத்துதல்

area பரப்பு

area chart பரப்பு வெலக்கப்படம்

area density பரப்பு அடர்த்தி

area fill பரப்பிட னிரப்பல்

area graph பரப்பு வரய்படம்

area search பரப்பில் தேடல்

area, common storage பொது சேமிப்பகப் பரப்பு

area, constant மாராப் பரப்பு

area, search தேடல் பரப்பு

area, seek தேடல் பரப்பு

area, work தொலில் பரப்பு

argon இலியன் (காட்ருவெலியிலுல்ல இயக்கத் திரனட்ர
காட்ருக்கூரு)

argument வாதீடு

argument list வாதீட்டுப் பட்டி

argument seperator வாதீட்டுப் பிரிப்பி

arithmetic என்னல்கனிதம்

arithmetic address என்னல்கனித முகவரி

arithmetic and logical operators என்னல்கனிதத் தருக்கச் செயல்குரி

arithmetic check என்னல்கனிதச் சரிபார்ப்பு

arithmetic exception என்னல்கனித விதிவிலக்கு

arithmetic expression என்னல்கனிதத் தொடர்

arithmetic instruction என்னல்கனித விதிமுரய்

arithmetic logic unit (ALU) என்னல்கனித தருக்க அலகு

arithmetic machine computing device என்னல்கனித எந்திர கனிக்கும் சாதனம்

arithmetic operation என்னல்கனிதச் செயல்பாடு

arithmetic operation, binary இரும என்னல்கனிதச் செயல்பாடு

arithmetic operator என்னல்கனிதச் செயல்குரி

arithmetic overflow என்னல்கனித மிகய்ப்பாய்வு

arithmetic register என்னல்கனிதப் பதிவகம்

arithmetic shift என்னல்கனித இடப்பெயர்வு

arithmetic statement என்னல்கனித விபரக்கூட்ரு

arithmetic unit என்னல்கனித அகம்

arithmetic, fixed point னிலய்ப் புல்லி என்னல்கனிதம்

arithmetic, floating decimal மிதப்புப் பதின்ம என்னல்கனிதம்

arithmetic, floating point மிதப்புப் புல்லி என்னல்கனிதம்

arm, access அனுகல் கய்

armature ஆர்மச்சூர் (காந்தப் புலனால் மின்னலுத்தத்தய்த் தூன்ட உதவும் அமய்ப்பு)

ARPA (Advanced Research projects Agency) உயர்னிலய் ஆய்வுத் திட்ட முகமய் (ஒரு னிருவனம்)

ARPAnet (Advanced Research Projects Agency Network) ஆர்ப்பானெட் (மேம்பட்ட ஆய்வுத் திட்ட முகமய்ப் பினய்யம்)

arrange ஒலுங்கமய்

arrange Icons குரும்படவுருவய் ஒலுங்கமய்

array வரிசய்

array bound வரிசய் எல்லய்

array dimension வரிசய்ப் பருமானம்

array element வரிசய் உருப்பு

array index number வரிசயச் சுட்டு என்னல்

array iterator வரிசய் இயக்கி

array processor வரிசய்ச் செயலி

array reference வரிசய்க் குரிப்பு

arrays and Strings வரிசய் மட்ரும் சரம்

arrival rate வருகய் வீதம்

arrow key (direction key) அம்பு விசய் (திசய்ச் சாவி)

arsenic கொல்லியம் (ஒரு வகய் னச்சுப் பொருல்)

article கட்டுரய்

article selector கட்டுரய்த் தேர்வி

artificial intelligence (AI) செயர்க்கய் னுன்னரிவு

artificial language செயர்க்கய் மொலி

artificial life செயர்க்கய் உயிர்ப்பு

artificial network செயர்க்கய்ப் பினய்யம்

ASA (American Statistical Association) அமெரிக்க புல்லியியல் சங்கம்

ascender ஏட்ரி

ascending order ஏரு வரிசய்

ascending ஏட்ரம்

ASCII (American Standard Code for Information Interchange) தகவல் இடய்மாட்ரத்திர்க்கான அமெரிக்கத் தரக் குரியீடு

ASCII character set ஆசுகீ எலுத்துருத் தொகுதி

ASCII file ஆசுகீ கோப்பு

ASCII sort order ஆசுகீ வரிசய்யாக்கம்

ASCII transfer ஆசுகீ மாட்ரம்

ASIC (Application Specific Integrated Circuit) குரிப்பிட்ட பயன்பாட்டு ஒருங்கினய்ந்த மின்சுட்ரு

ASIS (American Society for Information Science) தகவல் அரிவியலுக்கான அமெரிக்கச் சங்கம்

aspect card ஆவன என்னல் விபர அட்டய்

aspect ratio உருத் தோட்ர வீதம்

Aspect-Oriented Programming (AOP) உருத் தோட்ரம் சார்ந்த கட்டலய் னிரலாக்கம்

ASPI (Advanced SCSI Programming Interface) உயர்னிலய் 'எசுசிஎசுஅய்' கட்டலய்னிரலாக்க இடய்முகம்

ASR (Automatic Send Receive) தானியங்கி (செய்தி) அனுப்புகய் வாங்குகய்

assemble ஒன்ரினய்

assembler ஒன்ரினய்ப்பி

assembler (language) ஒன்ரினய்ப்பி (இடய்னிலய் எந்திர மொலி பெயர்ப்பி)

assembler directive ஒன்ரினய்ப்புக் கட்டலய்

assembly ஒன்ரினய்ப்பு

assembly language (AL) ஒன்ரினய்ப்பு (இடய்னிலய் எந்திர) மொலி

assembly listing ஒன்ரினய்ப்புப் பட்டியல்

assembly program ஒன்ரினய்ப்பு கட்டலய்னிரல்

assertion உருதிப்படுத்துதல்

assign ஒப்படய்

assign Macro குருனிரல் ஒப்படய்

assigned number ஒப்படய் என்னல்

assignment ஒப்படய்ப்பு

assignment operator ஒப்படய்ப்புச் செயல்குரி

assignment statement ஒப்படய்ப்பு விபரக்கூட்ரு

associate சார்பு

associated document சார்பு ஆவனம்

associative array சார்பு வரிசய்

associative computer சார்புக் கனினி

associative memory சார்பு னினய்வகம்

associative retrieval சார்பு மீட்பு

associative storage சார்பு சேமிப்பகம்

associative store சார்பு சேமிப்பு

assumed decimal point கர்ப்பனய்ப் பதின்மப் புல்லி

asterisk உடுக்குரி

astonisher வியப்பாலி

astronomy வானவியல்

asymmetric key cryptography ஒலுங்கட்ர விசய் மரய்க்குரியியல்

asymmetric system ஒலுங்கட்ர அமய்ப்புமுரய்

asynchronous ஒத்தியங்கா

asynchronous communication ஒத்தியங்காத் தகவல் தொடர்பு

asynchronous computer ஒத்தியங்கா கனினி

asynchronous data transmission ஒத்தியங்காத் தரவுப் பரப்புகய்

asynchronous device ஒத்தியங்காச் சாதனம்

asynchronous input ஒத்தியங்கா உல்லீடு

asynchronous procedure call ஒத்தியங்காச் செயல்முரய்க் கூப்பீடு

asynchronous terminal ஒத்தியங்கா முனய்யம்

asynchronous transfer mode ஒத்தியங்கா மாட்ரல் பாங்கு

asynchronous transmission ஒத்தியங்கா பரப்புகய்

ATM (Automatic Teller Machine) தானியங்கிப் பனம் கொடுப்பு (சொல்லி) எந்திரம்

atomic அனு தொடர்பான

atomic instruction அனு தொடர்பான விதிமுரய்

atomic operation அனு தொடர்பான செயல்பாடு

attach (அத்துடன்) இனய்

attached document இனய்க்கப்பட்ட ஆவனம்

attached file இனய்க்கப்பட்டக் கோப்பு

attached processor இனய்க்கப்பட்டச் செயலி

attachment இனய்ப்பு

attachment encoding இனய்ப்புக் குரியேட்ரல்

attachment feature இனய்ப்பு வசதி

attack தாக்கு

attended operation கவனிக்கப்பட்ட செயல்பாடு

attention key கவன விசய்

attenuatiion செரிவு ஒடுக்கம் (மெலிப்பு)

attenuator செரிவு ஒடுக்கி (மெலிப்பி)

attribute பன்பு

attribute byte எட்டியல் பன்பு

attribute inheritance பன்பு மரபு

AU (Arithmetic Unit) கனித அலகு

audibility கேட்புத்திரன்

audibility threshold கேட்புத்திரன் தொடக்கச் செரிவு

audio கேட்பொலி

audio cassette கேட்பொலித் தார்ச்சுருல் பெட்டி

audiocast கேட்பொலிப் பரப்பல்

audio CD கேட்பொலிக் குருவட்டு

audio compression கேட்பொலி அமுக்கம்

audio conferencing கேட்பொலிக் கருத்தரங்கு

audio data கேட்பொலித் தரவு

audio device கேட்பொலிச் சாதனம்

audio editor program கேட்பொலித் தொகுப்புக் (திருத்துக்)
கட்டலய்னிரல்

audio file கேட்பொலிக் கோப்பு

audio frequency (a.f.) கேட்பொலி அதிர்வென்னல்

audio graphics கேட்பொலி வரய்படவியல்

audio input கேட்பொலி உல்லீடு

audio media integration standard (AMIS) கேட்பொலி ஊடக ஒருங்கினய்ப்புத் தரம்

audio monitor கேட்பொலிக் கன்கானி

audio output கேட்பொலி வெலியீடு

audio output port கேட்பொலி வெலியீட்டுத் துரய்

audio properties கேட்பொலி பன்பு

audio response கேட்பொலித் துலங்கல்

audio response device கேட்பொலி துலங்கல் சாதனம்

audio response output கேட்பொலி துலங்கல் வெலியீடு

audio response unit கேட்பொலி துலங்கல் அகம்

audio visual கேட்பொலி வெலிச்சக் காட்சி

audiogram கேட்பொலி வரய்படம்

audiometer கேட்பொலி அலவி

audio system கேட்பொலி அமய்ப்புமுரய்

audiovisual கேட்பொலி வெலிச்சக் காட்சி

audit of computer system கனினி அமய்ப்புமுரய்ச் சரிபார்ப்பு

audit trail சரிபார்ப்பு ஆய்வு

auditing சரிபார்த்தல்

authenticate உருதிப்படுத்து

authentication உருதிப்படுத்துதல்

authenticity னம்பகத் தன்மய்

author படய்ப்பாலி (ஆசிரியர்)

author language படய்ப்பாலி மொலி

author styles படய்ப்பாலி பானி

authoring ஏர்ப்பு

authoring languages ஏர்க்கப்பட்ட மொலி

authoring system ஏர்க்கப்பட்ட அமய்ப்புமுரய்

authoring tools ஏர்க்கப்பட்ட கருவி

authorisation ஏர்ப்புகய்

authorisation code ஏர்ப்புகய்க் குரியீடு

authorisation level ஏர்ப்புகய் னிலய்

authorised program ஏர்க்கப்பட்ட கட்டலய்னிரல்

authorization code ஏர்ப்புகய்க் குரியீடு

auto answer தானிப் பதிலீடு

auto bypass தானி விலக்கிச் செலுத்து

auto chart தானி வெலக்கப்படம்

auto code தானிக் குரியீடு

auto correct தானித் திருத்தம்

auto dial தானி சுலட்ரி

auto exit தானி வெலியேட்ரம்

auto fit தானிப் பொருத்தம்

auto font தானி அச்சுரு

auto form தானி படிவம்

auto hide தானி மரய்வு

auto indexing தானி சுட்டுவரிசய்யாக்கம்

auto join தானி இனய்ப்பு

auto load தானி (பதிவு) ஏட்ரி

auto login தானி புகுபதிகய்

auto monitor தானி கன்கானி

auto outline தானி வெலிக்கோடு

auto pilot தானி ஓட்டி

auto play தானி இயங்கி

auto polling தானிப் பதிவு

auto resume தானித் தொடருதல்

auto router தானித் திசய்வி

auto save தானி சேமிப்பு

auto shapes தானி வடிவுரு

auto sizing தானி அலவு அமய்ப்பு

auto sum தானி கூட்டல்

auto syntax check feature தானி இலக்கனத்தொடர் சரிபார்ப்பு வசதி

auto text தானிப் பாடம்

auto trace தானித் தேடுகய்

auto-answer தானிப் பதிலுரய்

autocad தானி கனினி உதவி வடிவமய்ப்பு

auto-correlation தானித் தொடர்புபடுத்துதல் (தானி ஒட்டுரவு)

autofit தானி பொருத்தம்

autoflow தானிப் பாய்வு

autofont தானி அச்சுரு

auto-load தானிப் பதிவு ஏட்ரி

auto-login தானிப் புகுபதிவு

automata தானி எந்திரம்

automated (or automatic) teller machine (ATM) தானியங்கிப் பனம்கொடுப்பு (சொல்லி) எந்திரம்

automated data processing தானியங்கித் தரவுச் செயலாக்கம்

automated flow chart தானியங்கிப் பாய்வு வெலக்கப்படம்

automatic தானியங்கி

automatic abstract தானியங்கிக் கருத்துச் சுருக்கம்

automatic backup தானியங்கி பின்னகல் எடுப்பு

automatic brightness control தானியங்கி வெலிச்சப் பொலிவுக் கட்டுப்படுத்தி

automatic calling unit (ACU) தானியங்கி கூப்பீட்டு அகம்

automatic carriage தானியங்கி னகர்த்திச்செல்லி

automatic carriage return தானியங்கி னகர்த்திச்செல்லித் திரும்பல்

automatic check தானியங்கிச் சரிபார்ப்பு

automatic coding தானியங்கிக் குரியாக்கம்

automatic computer தானியங்கிக் கனினி

automatic controller தானியங்கிக் கட்டுப்படுத்தி

automatic data processing (ADP) தானியங்கித் தரவுச் செயலாக்கம்

automatic dictionary தானியங்கி அகரமுதலி

automatic digital network தானியங்கி இலக்கமுரய்ப் பினய்யம்

automatic error correction தானியங்கிப் பிலய்த் திருத்தம்

automatic feature negotiation தானியங்கிச் சரியாக்கு வசதி

automatic focussing தானியங்கிக் குவித்தல்

automatic frequency control தானியங்கி அதிர்வென்னல் கட்டுப்படுத்தி

automatic gain control (AGC) தானியங்கிப் பெருக்கக் கட்டுப்பாடு

automatic hardware dump தானியங்கி வன்பொருல் தினிப்பு

automatic hyphenation தானியங்கிச் சொல்லிடய் இனய்ப்புக் குரி

automatic interrupt தானியங்கி இடய்மரிப்பு

automatic language processing தானியங்கி மொலிச் செயலாக்கம்

automatic message switching தானியங்கிச் செய்தி இனய்ப்பித்தல்

automatic pagination தானியங்கிப் பக்கம் அமய்த்தல்

automatic quality control தானியங்கித் தரக் கட்டுப்பாடு

automatic send receive (ASR) தானியங்கி (செய்தி) அனுப்புகய் வாங்குகய்

automatic shutdown தானியங்கி வேலய்னிருத்தம்

automatic teller machine (ATM) தானியங்கிப் பனம் கொடுப்பு (சொல்லி) எந்திரம்

automatic tracking தானியங்கித் தடம் உனர்வி

automatic typewriter தானியங்கித் தட்டச்சு எந்திரம்

automatic verifier தானியங்கிச் சரிபார்ப்பி

automatic volume control தானியங்கி ஒலியலவுக் கட்டுப் படுத்தி

automatically programmed tools (APT) தானியங்கிக் கட்டலய்னிரலாக்கக் கருவி

automation தானியாக்கம்

automonitor தானிக் கன்கானி

autonomous system தன்னாட்சி அமய்ப்புமுரய்

autopilot தானி ஓட்டி

auto-redial தானி மருசுலட்ரி

auto-repeat தானி மருசெயல்

auto-reply தானிப் பதில்

auto-restart தானி மருதொடக்கம்

auto-resume தானித் தொடருதல்

auto-run தானி இயக்கம்

auto-save தானிச் சேமிப்பு

auto-score தானி (அடிக்) கோடிடல்

auto-scrolling தானிச் சுருலல்

auto-select தானித் தேர்வு

auto-serve தானிச் சேவய்

auto-sizing தானி அலவு அமய்ப்பு

auto-sum தானிக் கூட்டல்

auto-surf தானிச் சருக்கு

auto-text தானிப் பாடம்

auto-trace தானித் தேடுகய்

auxiliary battery துனய் மின்கலம்

auxiliary equipment துனய்க் கருவி

auxiliary function துனய்ச் செயல்கூரு (சார்பம்)

auxiliary magnetic memory துனய்க் காந்த னினய்வகம்

auxiliary memory துனய் னினய்வகம்

auxiliary memory devices துனய் னினய்வகச் சாதனம்

auxiliary operation துனய்ச் செயல்பாடு

auxilary speakers துனய் ஒலிப்பி

auxiliary storage துனய்ச் சேமிப்பகம்

auxiliary store துனய்ச் சேமிப்பு

availability கிட்டுமய்

available machine time கிட்டும் எந்திர னேரம்

available memory கிட்டும் னினய்வகம்

available time கிட்டும் னேரம்

avalanche தொடர் பொலிவு (அயனிப் பெருக்கம் மிகுதியாகி, தொடர் பொலிவாதல்)

avalanche break down தொடர் பொலிவு னிலய் குலய்வு (குரய் கடத்தியில் மிகுதியான அயனி ஆக்கத்தினால், குரய் கடத்தியின் இயல்பியல் பன்பு குலய்தல்)

average current சராசரி மின்னோட்டம்

average search length சராசரி தேடு னீலம்

averager சராசரிப்படுத்தி

AVI (Audio Vedio Interleaved) கேட்பொலி வேலிச்சக்காட்சிப் பினய்ப்பு

AWK (Aho, Weinberger, Kernighan) 'ஆக்' என்னும், யூனிக்சு செயல்தல மொலி. (அகோ, வெயின்பர்கர், கெர்னிகன் ஆகிய மூவரால் உருவாக்கப்பட்ட யூனிக்சு செயல்தல மொலி)

AWT (Abstract Window Toolkit) சுருக்கச் சன்னலகக் கருவித் தொகுதி (சாவா மொலி சார்ந்தது)

axes அச்சுப் பன்மய் (படுக்கய் அச்சு, செங்குத்து அச்சு)

axiom வெலிப்படய் உன்மய்

axis அச்சு

azimuth 'அசிமத்' என்னும், கோனத்தய் அலவிடும் கருவி. (ஒரு ஆதாரப் பகுதியில் இருந்து, காலம்காட்டி முல் போக்கில் செல்லும் கோனத்தய் அலவிடும் கருவி)